உலகம் முழுவதும் மக்கள் விரும்பி உண்ணும் சிக்கன் வகைகளின் "டாப் 10' பட்டியலை "டேஸ்ட் அட்லாஸ்' என்ற அமைப்பு அமைப்பு வெளியிட்டது. இதில் உலகம் முழுவதும் மக்கள் விரும்பி சாப்பிடும் சிக்கன் வகைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இதில், "சிக்கன் 65' வகை 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் விசேஷம் என்னவெனில், சென்னைக்கு பெருமை சேர்த்த உணவு இது.
1965-இல் புஹாரி உணவகத்தால்தான் இது அறிமுகம் செய்யப்பட்டது.
ADVERTISEMENT