தேவையான பொருள்கள்:
உருளைக்கிழங்கு 2
இஞ்சி சிறு துண்டு
கொத்தமல்லி 1 கட்டு
பால் 1 கிண்ணம்
பச்சை மிளகாய் 4
மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
தனியாத் தூள் 2 தேக்கரண்டி
சர்க்கரை அரை தேக்கரண்டி
எண்ணெய் 2 தேக்கரண்டி
செய்முறை:
ADVERTISEMENT
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுடன் பெரிய துண்டுகளாக நறுக்கவும். இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய், உருளைக்கிழங்கு சேர்க்கவும், அரைத்த விழுது, மஞ்சள் தூள், தனியாத் தூள், சர்க்கரை, பால் சேர்க்கவும், கொதித்ததும் அடுப்பை அணைக்கவும்.