மயோஸிடிஸ்' நோயால் பாதிக்கப்பட்டு பல போராட்டங்களுக்குப் பின்னர் குணமாகிவிட்டார் நடிகை சமந்தா. இந்தக் காலகட்டத்தில் அவர் மன உறுதியோடு இருந்தார்.
இவ்வளவு போராட்டத்துக்குப் பின்னர் அவர் மீண்டிருப்பதால், அந்த நோய்க்கான "பிராண்டு அம்பாசிடர்' ஆக நியமிக்கப்பட்டார். இதற்காக அவர் விழிப்புணர்வுப் பணியிலும் ஈடுபட்டுவருகிறார்.