மகளிர்மணி

பரம்பரை...

1st Oct 2023 12:00 AM | எல்.லட்சுமணன்

ADVERTISEMENT

 

பரம்பரை என்ற சொல்லுக்கு பொருள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். பரம்பரை பழக்கவழக்கங்கள் என்றும் பரம்பரை வியாதிகள் என்றும் பரம்பரை வைத்தியர் என்றும் கூறுகிறோம். இந்தப் பரம்பரை என்ற சொல் எப்படி வந்தது தெரியுமா?

  • முதலாம் தலைமுறை: இளைய தலைமுறையினர்
  • இரண்டாம் தலைமுறை:  தந்தை தாய்
  • மூன்றாம் தலைமுறை: பாட்டன் பாட்டி
  • நான்காம் தலைமுறை: பூட்டன்- பூட்டி
  • ஐந்தாம் தலைமுறை:  ஒட்டன் ஒட்டி
  • ஆறாம் தலைமுறை: சேயோன் சேயோள்
  • ஏழாம் தலைமுறை: பரன் பரை

இதில், ஏழாம் தலை முறையில் "பரன் பரை' என்பதுதான் பரம்பரை என்று திரிந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT