மகளிர்மணி

மாம்பழப் புளிசேரி

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

சின்ன மாம்பழம் 5
வெள்ளைப் பூசணி அரை கிலோ
சீரகம் 1 தேக்கரண்டி
தேங்காய் 1 
பச்சை மிளகாய்10
புளித்த தயிர் 700 மில்லி
கடுகு 1 தேக்கரண்டி
வெந்தயம் 1 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
வெல்லம் 10 கிராம்
கறிவேப்பிலை சிறிதளவு
காய்ந்த மிளகாய் 4

செய்முறை: 

மாம்பழத்தைக் கத்தியால் கீற வேண்டும். அதனுடன் வெள்ளைப் பூசணி துண்டுகள், தேவையான தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், வெல்லம் ஆகியவற்றை வேகும்போது சேர்க்க வேண்டும். காய் நன்றாக வெந்ததும் தயிரை அரைத்து சேர்க்க வேண்டும். ஒரு கொதி வந்ததும் தேங்காய் எண்ணெயில் காய்ந்த மிளகாய், கடுகு தாளித்து சேர்த்து இறக்கி வைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT