மகளிர்மணி

அவல் கிளறி

28th May 2023 12:00 AM | ஆர்.ஜெயலட்சுமி

ADVERTISEMENT

 

தேவையானவை:

அவல் 200 கிராம்
வெல்லம் 100 கிராம்
கல்கண்டு 10
ஏலக்காய் 2
நெய் சிறிதளவு

செய்முறை: 

ADVERTISEMENT

அவலை நீர்விட்டு களைந்து நீரை வடிக்கவும். வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டி கம்பிப் பாகாக காய்ச்சி அவல், கல்கண்டு, ஏலக்காய்ப் பொடி நெய் சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT