விசாலமான, அழகான கண்கள் அமையப் பெற்ற பெண்கள் பாசம் கொண்டவர்களாகவும், கடமை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
சிறு கண்களை உடையவர்கள் ரோஷமுடையவர்களாக இருப்பார்கள்.
தூங்குமூஞ்சிக் கண்களை உடைய பெண்கள் சுறுசுறுப்பற்றவர்களாகவும், விரைவில் சோர்வடைய கூடியவர்களாகவும், பலவீனமான இதயம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
ADVERTISEMENT