மகளிர்மணி

கருப்பு திராட்சையின் மகத்துவம்

29th Jan 2023 06:00 AM | - ராஜி ராதா, பெங்களூர்

ADVERTISEMENT

 

கருப்பு திராட்சை சாப்பிடுவதால்,  (நார்ச்சத்து உள்ளதால்) சர்க்கரை  அளவை குறைக்க உதவும். அதேநேரம் அளவாக சாப்பிட உதவும்.

இதயம், நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

கண்களில் பிரசாசம் கூடும்.

ADVERTISEMENT

முடியை கருமையாக்கும்.

கொழுப்பை மட்டுப்படுத்தும், காரணம் அதில் உள்ள சாலிசிலிக் வயிற்றுப்போக்குக்கு வழி செய்துவிடும்.

தினமும் 6 திராட்சை பழங்களை எடுத்து சாப்பிட்டு வந்தால், உடலில் வலு அதிகரிக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT