மகளிர்மணி

கட்டா புலாவ் (ராஜஸ்தான்)

ந.கிருஷ்ணவேணி

தேவையான பொருள்கள்:

கடலை மாவு- 1 கிண்ணம்
பச்சரிசி- 1 கிண்ணம்
நெய்- 5 மேசைக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
புதினா- சிறிதளவு
சீரகம்- 1 மேசைக்கரண்டி
தனியாத் தூள்- 2 மேசைக் கரண்டி
மிளகாய்த் தூள்- இரண்டரை மேசைக்
கரண்டி
கரம் மசாலா- இரண்டரை மேசைக் கரண்டி
சீரகத் தூள்- இரண்டு மேசைக் கரண்டி
மஞ்சள் தூள், ஓமம்- அரை மேசைக்கரண்டி

செய்முறை:  

கடலை மாவு, உப்பு, ஓமம், 1 தேக்கரண்டி மிளகாய் எள், 1 மேசைக்கரண்டி கரம் மசாலா, சீரகத்தூள், 2 தேக்கரண்டி நெய், தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். இதை உருண்டைகளாக்கி, ஆவியில் 7 நிமிடம் வைக்கவும், வாணலியில் நெய், சீரகம், புதினா தாளிக்கவும். மீதமுள்ள பொடிகள், உப்பு, வெந்த உருண்டைகள், 2 கிண்ணம் தண்ணீர் விட்டு அரிசி சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT