மகளிர்மணி

ஓம லேகியம்

கவிதா சரவணன்

தேவையான பொருள்கள்:

ஓமம்-25 கிராம்
மிளகு-10 கிராம்
சுக்கு- ஒரு சிறிய துண்டு
அரிசி திப்பிலி--10
கண்டந் திப்பிலி-10 கிராம்
சித்தரத்தை, விரலி மஞ்சள்- தலா ஒரு சிறிய துண்டு
வெல்லம்- 150 கிராம்

செய்முறை: 

ஓமம், மிளகு, கண்ட திப்பிலி, அரிசி திப்பிலி, சித்தரத்தை, மஞ்சள் ஆகியவற்றை தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் போட்டு நன்கு தாளிக்கவும்.

வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி பாகு காய்ச்சி செய்துவைத்த பொடியை சேர்த்து நன்கு கிளறி ஆகியவற்றுடன் காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

வயிறு சரியில்லாத நேரத்தில் இந்த லேகியத்தில் சிறிதளவு உருண்டையாக உருட்டி சாப்பிடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

SCROLL FOR NEXT