மகளிர்மணி

தேனின் மகத்துவம்

25th Sep 2022 06:00 AM | நெ.இராமகிருஷ்ணன்

ADVERTISEMENT

 

வெறும் வயிற்றில் தேன் உட்கொண்டு வந்தால் ஞாபக சக்தி பெருகும். 
ஒரு தேக்கரண்டி தேனை காலை, மாலை சாப்பிட்டு வந்தால், வறட்டு இருமல் குணமாகும்.
இரவில் சூடான பாலில் ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிட்டு அருந்தினால் நன்றாகத் தூக்கம் வரும்.
தேனில் ஊற வைத்த இஞ்சித் தூண்டுகளை வெறும் வயிற்றில் உட்கொண்டால் பித்தக் கோளாறுகள் நீங்கும்.
வெதுவெதுப்பான நீரில் இரண்டு தேக்கரண்டி தேன் விட்டு உட்கொண்டால் உடல் சோர்வு அகலும்.
முருங்கை இலைச்சாற்றுடன் சம அளவு தேன் கலந்து உட்கொள்ள குரல் தெளிவடையும்.
இஞ்சிச் சாறில் தேனைவிட்டு எலுமிச்சைச் சாறையும் சிறிது சிறிதாகச் சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT