மகளிர்மணி

ஏகாதசி கஞ்சி

11th Sep 2022 06:00 AM | இல.வள்ளிமயில்

ADVERTISEMENT

 

தேவையான அளவு

பயத்தம் பருப்பு- 1 கிண்ணம்
துருவிய வெல்லம்- 1 கிண்ணம்
ஏலப் பொடி- 1 தேக்கரண்டி
பால்- 1 கிண்ணம்

செய்முறை:

ADVERTISEMENT

பயத்தம் பருப்பை  வாணலியில் வறுத்துநீர்விட்டு குழைய வேகவிடவும். வெந்ததும் துருவிய வெல்லம் சேர்த்து, ஏலப்பொடி சேர்த்து இறக்கி, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிட்டு இறக்கவும். ஏகாதசியன்று விரதம் இருப்பதால் இந்தக் கஞ்சியை அருந்தினால் தெம்பு கிடைக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT