மகளிர்மணி

அழகுக் குறிப்புகள்...

2nd Oct 2022 06:00 AM | நெ.இராமகிருஷ்ணன்

ADVERTISEMENT

 

கஸ்தூரி மஞ்சளுடன் சிறிது தயிர் கலந்து நன்கு உடலில் தடவி அது உலர்ந்தவுடன் குளித்தால் மேனி அழகு பெறும்.

எலுமிச்சை சாறை தலையில் தடவி பிறகு ஷாம்பூ போட்டுக் குளித்தால், தலைமுடி அழகாக இருக்கும்.

உருளைக் கிழங்கை இரண்டாக வெட்டி கரும்புள்ளி மீது தடவி வர அவை மறையும்.

ADVERTISEMENT

இளநீரில் சிறிது மஞ்சள் தூளைக் கலந்து முகத்தில் தடவினால் முகப்பரு மறையும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT