மகளிர்மணி

பூண்டுப் பால் 

27th Nov 2022 06:00 AM | செளமியா சுப்ரமணியன்

ADVERTISEMENT

 

தேவையான பொருள்கள்:

பால் - 2 கிண்ணம்
பூண்டு - 2 பல்
பனங்கற்கண்டு - 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை: 

ADVERTISEMENT

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் பூண்டைத் தட்டிப் போட்டு நன்கு வேக வைக்க வேண்டும். பூண்டு நன்கு வெந்ததும் பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் ஆகியன சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். பின் அதை இறக்கி, பூண்டை நன்கு மசித்தால் பூண்டு பால் தயார். தினமும் இரவு எடுத்து கொள்ளலாம்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT