மகளிர்மணி

அழகே...  அழகே...

13th Nov 2022 06:00 AM | ஆர்.ராமலெட்சுமி

ADVERTISEMENT


ஏதாவது ஒரு பருப்பை பொடி செய்து  மஞ்சள், எலுமிச்சை சாறு, பால் கலந்து உடம்பில் காய வைத்து குளித்தால் சருமம் மிருதுவாகும்.

தயிருடன் சிறிது அரிசி மாவு கலந்து இரவு முகத்தில் பூசி, காலையில் கழுவினால் முகத்தில் உள்ள மாசு, மரு நீங்கும்.

தோலில் கரும்புள்ளி இருந்தால் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கி, தேய்தால் புள்ளிகள் மறைந்துவிடும்.

எலுமிச்சை தோல், ஆரஞ்சு தோல் ஆகியவற்றை வெயிலில் காய வைத்து பொடியாக்கி, பாலுடன் கலந்து முகத்தில் பூசினால் முகம் பளிச்சிடும்.

ADVERTISEMENT

Tags : அழகே
ADVERTISEMENT
ADVERTISEMENT