மகளிர்மணி

ராகி லட்டு

26th Jun 2022 04:31 PM | எம்.எஸ்.லட்சுமிவாணி

ADVERTISEMENT

 

தேவையானவை: 

ராகி மாவு- ஒரு டம்ளர்
பாதாம், கருப்பு எள், வேர்க்கடலை,
தேங்காய்த் துருவல்- தலா ஒரு டம்ளர்
கருப்பட்டித் தூள்- கால் டம்ளர்

செய்முறை: 

ADVERTISEMENT

கடாயில் ராகி மாவை லேசாக வறுக்கவும். அதே கடாயில் பாதாம், வேர்க்கடலை, எள், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை ஒன்றாக வறுக்கவும். விரும்பினால் ஒரு ஏலக்காய் சேர்த்து வறுக்கலாம். வறுத்தவற்றை அரைக்கவும். இதனுடன் ராகி மாவு, கருப்பட்டி சேர்த்து மேலும 2 சுற்று அரைக்கவும். கலவையை விரும்பும் அளவில் உருண்டைகளாகப் பிடிக்கவும். சுவையான ராகி லட்டு தயார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT