மகளிர்மணி

வரகு அதிரசம் 

12th Jun 2022 07:27 PM | ஆர்.ஜெயலெட்சுமி

ADVERTISEMENT

 

தேவையானவை: 

வரகு மாவு-100 கிராம்
வெல்லம்- 100 கிராம்
ஏலக்காய்-2
எண்ணெய்- தேவையானவை

செய்முறை: 

ADVERTISEMENT

வெல்லத்தை பொடியாக நீர்விட்டு கரைத்து எண்ணெய் வடிகட்டி அடுப்பில் வைத்து, லேசான பாகு பதம் வந்ததும் வரகு மாவைக் கலந்து ஏலக்காய் பொடி சேர்த்து உருட்ட வருமாறு பதமாகக் கிளற வேண்டும். அதை எண்ணெய் தடவிய வாழை இலையையில் சிறு உருண்டைகளாக வைத்து அதிரசமாக கையால் தட்ட வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் மிதமான தீயில் வைத்து எண்ணெய் சூடானவுடன் அதிரசத்தைப் போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT