தேவையான பொருள்கள்:
பச்சரிசி- 2 கிண்ணம்
பொடித்த கருப்பட்டி- 2 கிண்ணம்
தேங்காய்த் தூள்- கால் கிண்ணம் அல்லது நெய் -100 கிராம்
செய்முறை:
ADVERTISEMENT
அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, நிழலில் உலர்த்தி மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் அரை டம்ளர் நீரில் கருப்பட்டி போட்டு பாகு காய்ச்சவும். பாகு ஆறியவுடன் சலித்த மாவில் ஊற்றி கரைத்து, அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து கரைத்துகொள்ளவும். பணியாரக் கல்லை சூடாக்கிக் குழியில் சிறிது நெய் விடும் மாவை ஊற்றி இருக்கவும். வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.