மகளிர்மணி

ஆடைகளை சுழற்சிப்படுத்தலாம்

17th Jul 2022 06:00 AM | -டிங்கர் ஆர்.குமார்

ADVERTISEMENT

 


பழைய பட்டுப் புடவையைத் துண்டுகளாகக் கிழித்து, அழகான பட்டுப் பாவாடைகளைத் தைக்கலாம்.

பழைய சிந்தெடிக் புடவைகளை அழகான சுடிதாராக உருமாற்றிக் கொள்ளலாம்.

பழைய பெட்ஷீட்டை கத்தரித்து, டேபிள் கிளாத், நேப்கின், டவல்கள் தைக்கலாம்.

ADVERTISEMENT

ப்ளெயின் காட்டன் புடவை களை மேட்சாகக் கூடிய சுடிதார், பிளவுஸ்களுக்கு லைனிங் கொடுக்கப் பயன்படுத்தலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT