மகளிர்மணி

கம்பு தோசை

3rd Jul 2022 06:00 AM | ஆர்.ஜெயலட்சுமி

ADVERTISEMENT

 

தேவையானவை: 

கம்பு- 100 கிராம்
உளுத்தம் பருப்பு- 100 கிராம்
பச்சரிசி- 100 கிராம்
வெந்தயம்- 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையானது

செய்முறை: 

ADVERTISEMENT

கம்பு, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை முதல்நாளே ஊறவைத்து, அதை அரைத்து உப்பு கலந்து எடுத்துவைக்கவும். மாவு புளித்ததும் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் எண்ணெய்த் தடவி மாவை ஒரு கரண்டி தோசையாக ஊற்றி வெந்ததும் எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT