மகளிர்மணி

வல்லாரை சூப்

DIN

தேவையானவை:

வல்லாரை- அரை கிண்ணம்
புதினா- அரை கிண்ணம்
வெண்ணெய்- 1 மேசைக் கரண்டி
பூண்டு- 2 பல்
இஞ்சி- 1 துண்டு
வெங்காயம்- 1
வெங்காயம்- 1
சீரகம், மிளகு- தலா அரை 
தேக்கரண்டி
எலுமிச்சை சாறு- 1 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

வாணலியில் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக்கி நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு சேர்த்து வதக்கவும். அதில், வல்லாரை, புதினா சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு சூடாக்கி, எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

வாக்களிப்பவா்களை ஊக்குவிக்க ஹோட்டல், உணவகங்களில் தள்ளுபடி: தில்லி மாநகராட்சி நடவடிக்கை

நாகை மாவட்ட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு நிறுத்தம்: முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே. நிஜாமுதீன் கண்டனம்

திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் அம்மன் பவனி

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

SCROLL FOR NEXT