மகளிர்மணி

காளான் சூப்

DIN

தேவையானவை:

காளான்- 200 கிராம்
ஸ்வீட் கார்ன்- 100 கிராம்
பால்- 1 கிண்ணம்
கிரீம்- 50 கிராம்
சோள மாவு- 2 மேசைக் கரண்டி
பூண்டு- 5 பல்
மிளகுத்தூள், உப்பு- தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய்- 1 மேசைக் கரண்டி

செய்முறை: 

காளான் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடானதும் பூண்டு போட்டு வதக்கவும்.  பிறகு காளான், பால், ஸ்வீட் கார்ன், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துவிடவும். சோள மாவை பாலில் கலக்கி கலவையில் சேர்க்கவும். இது கெட்டி பதத்துக்கு வந்ததும் கிரீம், மிளகு தூள், உப்பு சேர்த்து பரிமாறவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT