மகளிர்மணி

முடக்கத்தான் கீரை சூப்

DIN

தேவையானவை:

முடக்கத்தான் கீரை- 1 கைப்பிடி அளவு
தக்காளி-1
வெங்காயம்- 1
சோள மாவு- 1 மேசைக் கரண்டி
மிளகு தூள்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும். பிறகு முடக்கத்தான் கீரையை போட்டு நன்றாக வதக்கவும்.  சோள மாவு, உப்பு, மிளகு தூள், அரை லிட்டர் தண்ணீர்விட்டு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு பரிமாறவும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

டி20 உலகக் கோப்பைக்கான விளம்பரத் தூதராக உசைன் போல்ட் நியமனம்!

தண்ணீரை சேமிக்க ரயில்வேயின் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT