மகளிர்மணி

காய்கள் மகத்துவம்

28th Aug 2022 06:00 AM | நெ.ராமகிருஷ்ணன்

ADVERTISEMENT

 


 கத்தரிக்காய் பசியைத் தூண்டும். ரத்தத்தைத் தூய்மையாக்கும்.
 பீட்ருட் சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்து பருக குடல் நோய்கள் குணமாகும்.
 பாகற்காய் சாறை வெறும் வயிற்றில் குடித்துவந்தால், சர்க்கரை நோய் மட்டுப்படும்.
 முட்டைக்கோஸ் சாறை  குடித்துவந்தால் வயிற்றுப்புண் மறையும்.
 சாப்பாட்டுக்குப் பின்னர் ஒரு கேரட்டை மென்று தின்றால் பற்கள் சுத்தமாகும்.
 தினமும் இரண்டு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.
 பிஞ்சு அவரைக்காய்களை சமைத்து உண்டால் கண் நோய்கள் குணமாகும்.
 பரங்கிக்காய் சாறு கடும் வெயிலில் ஏற்படும் மயக்கத்தைத் தீர்க்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT