மகளிர்மணி

வீட்டுக் குறிப்புகள்

14th Aug 2022 06:00 AM | முக்கிமலை நஞ்சன்

ADVERTISEMENT

 


ஒரு டப்பாவில் ஊசி, ஆணிகள் போட்டு வைக்கும்போது துரு பிடிக்காமல் இருக்க, டப்பாவுக்குள் விபூதியையோ அல்லது மைதா மாவையோ போட்டு வைக்கலாம்.

வீட்டில் எலி நடமாடுகிறதா? எலி வரும் இடத்தில் சில புதினா இலைகளைப் போட்டு வைக்க எலிகள் வராது. புதினா மணம் என்றால் எலிக்கு அலர்ஜி.

கத்திரிக்கோலை கூர்மையாக்க,  உப்பை சில முறை வெட்ட வேண்டும். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT