மகளிர்மணி

சாதனை  இரட்டையர்கள்!

DIN

ஜப்பானைச் சேர்ந்த உமேனோ சுமியம்மா மற்றும் கோமே கோடாமா என்ற இரட்டை சகோதரிகள்  உலகிலேயே அதிக வயதான இரட்டையர்கள் என்ற அடிப்படையில்  கின்னஸ் சாதனை புத்தகத்தில்  இடம்பெற்றுள்ளனர்.  107 வயதாகும் இந்த இரட்டையர்கள், 1913 -இல் மேற்கு ஜப்பானில் உள்ள ஷோடோஷிமா தீவில் பிறந்தவர்கள் ஆவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT