- ஆறிய உணவு மூட்டு வலியை உண்டாக்கும்.
- ரத்த கொதிப்புக்கு சரியாக அகத்திக் கீரை.
- உஷ்ணம் தவிர்க்க கம்பங்களி.
- கல்லீரல் பலம் பெற கொய்யாப்பழம்.
- கொழுப்பு குறைக்க பன்னீர் திராட்சை.
- நீர்கடுப்புக்கு அன்னாசி.
- சூட்டை தணிக்க கருணைக் கிழங்கு.
- ஜீரண சக்திக்கு சுண்டக்காய்
- தலைவலி நீங்க முள்ளங்கிச் சாறு
- மூலநோய் தீர வாழைப்பூ கூட்டு.
- வாய்துர்நாற்றம் நீங்க ஏலக்காய்.
- பருமன் குறைய முட்டைக்கோஸ்.