மகளிர்மணி

பிரெட்  லட்டு 

24th Nov 2021 06:00 AM | லோ.சித்ரா, கிருஷ்ணகிரி

ADVERTISEMENT

 

தேவையானவை:

பிரெட் தூள் - 2 கிண்ணம்
சோயா மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா 1 கிண்ணம்
நெய் - 100 மி.கிராம்
வறுத்த முந்திரி - 10
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு

செய்முறை:

ADVERTISEMENT

அகலமான பாத்திரத்தில் பிரெட் தூளுடன் சோயாமாவு, பொட்டுக்கடலை மாவைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும். வாணலியில் நெய்யை, உருக்கி மாவுக் கலவையுடன் சேர்த்து, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்து சிறிய உருண்டைகளாகப் பிடித்துப் பரிமாறவும். பாசிப்பருப்பு மாவு, பாதாம் பவுடர், வேர்க்கடலைப் பொடி ஆகியவற்றைச் சேர்த்தும் லட்டு தயாரிக்கலாம்.

Tags : magaliarmani BreadLaddu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT