மகளிர்மணி

மாத்தி யோசி!

5th May 2021 08:00 AM

ADVERTISEMENT

 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் ஜீரணமாகும் எளிய உணவு நம் பாரம்பரிய உணவான இட்லி. இதை காலம் காலமாக வட்டமாகத் தான் சுட்டு சாப்பிடுகிறோம். இதன் வடிவத்தை மாற்றினால் குழந்தைகள் சுவாரசியமாக விரும்பி சாப்பிடுவார்களே என்று யோசித்த ஒரு தனியார் நிறுவனம். (சென்னை வானவில் இன்வெண்டோரியம்) சிப்பி வடிவில் இட்லி சுடும் இட்லித் தட்டுகளை வடிவமைத்துள்ளது.
 - அ.யாழினி
 பர்வதம், சென்னை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT