மகளிர்மணி

சேலை அணிய சில டிப்ஸ்..

28th Jul 2021 06:00 AM | - மல்லிகாஅன்பழகன், சென்னை.

ADVERTISEMENT


மிகவும் உயரமான பெண்கள் அகலக்கரையும், படுக்கை கோடுகளும் கொண்ட அழுத்தமான வண்ணமுடைய சேலைகளை உடுத்தினால், உயரம் குறைவானத் தேற்றத்தைத் தரும்.

சேலையின் வண்ணத்துக்கு முற்றிலும் மாறுபட்ட வண்ணமுடைய கலரில் பிளவுஸ் அணிந்தாலும் உயரத்தை குறைத்து காட்டலாம்.

உயரம் குறைவானவர்கள் சிறு சிறு புள்ளிகள், சிறியப் பூக்கள் டிசைனில் சேலை அணிந்தால் பார்க்க எடுப்பாக இருக்கும்.

உடல் பருமனான பெண்கள் சற்று அழுத்தமான வண்ணம் கொண்ட சேலை அணிந்தால் பருமன் அதிகமாகத் தெரியாது.

ADVERTISEMENT

மாநிறம் கொண்ட பெண்கள் வெளிர் நிற சேலைகளை அணிந்தால் எடுப்பாகவும், எழிலாகவும் இருக்கும்.

Tags : magaliarmani tips to wear saree
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT