மகளிர்மணி

புட்டு பாயாசம் 

24th Feb 2021 06:00 AM |  - இல. வள்ளிமயில், திருநகர்.

ADVERTISEMENTதேவையானவை:

கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு - தலா அரை கிண்ணம்
தேங்காய்த் துருவல் - முக்கால் கிண்ணம்
பொடித்த வெல்லம் - 1 கிண்ணம்
ஏலக்காய்த் தூள், சுக்குப் பொடி - தலா அரை தேக்கரண்டி
புட்டு மாவு - இரண்டு கிண்ணம்
நெய் , உப்பு - தேவையானவை அளவு

செய்முறை:

கடலைப் பருப்பு, பாசிப் பருப்பை வறுத்து வேக வைத்து, தேங்காய்த் துருவல், வெல்லம், ஏலக்காய்த் தூள், சுக்குப் பொடி சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்.

ADVERTISEMENT

புட்டுமாவில் உப்பு சேர்த்துக் கலந்த தண்ணீர் தெளித்துப் பிசிறி இட்லித் தட்டில் சேர்த்து ஆவியில் வேக வைக்கவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT