மகளிர்மணி

ஒன்றரை  மணிநேர  அதிபர்!

2nd Dec 2021 06:52 PM

ADVERTISEMENT



அமெரிக்க அதிபர்  ஜோ பைடனுக்கு  உடல்  நலம் பாதிக்கப்பட்டதால்  நவம்பர் 20-ஆம் தேதி ஒன்றரை மணி நேரத்துக்கு மட்டும் தற்காலிக அதிபராக கமலா  ஹாரிஸ்  பதவி வகித்தார்.

அமெரிக்காவில் அதிபராக  இருப்பவருக்கு  சிகிச்சை  மேற்கொள்ளும்போது,  மயக்கமருந்து  செலுத்தி அவருக்கு மீண்டும்  நினைவு திரும்புகிற  வரை, அவருக்கு பதிலாக  துணை அதிபருக்கு பணிமாற்றம் நடைபெறும். அந்தவகையில், அமெரிக்க  வரலாற்றில்  முதன்முறையாக  ஒன்றரை மணி நேரம்  அதிபராக  இருந்த முதல் பெண்மணி மற்றும்  இந்திய  வம்சாவளியைச் சேர்ந்தவர்  என்ற  சிறப்பை  கமலா  ஹாரிஸ்  பெற்றுள்ளார்.

Tags : magaliarmani One and a half hour President
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT