மகளிர்மணி

தேங்காய் அவல் 

20th Aug 2021 04:58 PM

ADVERTISEMENT


தேவையானவை: 

கெட்டி அவல் - கால் கிலோ
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
பொடித்த வெல்லம் - 1 கிண்ணம்
ஏலக்காய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை:

அவலை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து, ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து நன்றாகக் கலந்து கொடுக்கவும். 

ADVERTISEMENT

குறிப்பு: காலை, மாலை நேர டிபனாக இதைக் கொடுத்தால் நீண்ட நேரம் பசி தாங்கும். வெறும் அவலில் தண்ணீர் அல்லது பால் விட்டுப் பிசறி, வெல்லம், தேங்காய் சேர்த்தும் கொடுக்கலாம். வெரைட்டி

ADVERTISEMENT
ADVERTISEMENT