மகளிர்மணி

கோதுமை பிடி கொழுக்கட்டை

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

 கோதுமை மாவு - 250 கிராம்
தேங்காய்த் துருவல்  - 1 கிண்ணம்
வெல்லம் - 200 கிராம்
ஏலப்பொடி  -  1 தேக்கரண்டி
உப்பு -  ஒரு சிட்டிகை

செய்முறை:

கோதுமை  மாவு,  தேங்காய்த் துருவல்,  வெல்லம்,  உப்பு  இவற்றுடன்  சிறிது தண்ணீர்  தெளித்து  கெட்டியாகப்  பிசைந்து  கொள்ள வேண்டும்.  இதனைச் சிறு உருண்டைகளாகச் செய்து, பிடி கொழுக்கட்டையாக  அழுத்தி  பிடித்து  இட்லி தட்டில்  வேக வைத்து  எடுத்தால், சுவையான  கோதுமை கொழுக்கட்டை தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT