மகளிர்மணி

நோபல் குடும்பம்!

7th Apr 2021 06:00 AM | - கோட்டாறு.ஆ.கோலப்பன்

ADVERTISEMENT

 

உலகின் பெருமைமிக்க  நோபல் பரிசைப்பெற்ற  அபூர்வக் குடும்பம் மேரிக்யூரின் குடும்பம்.  மேரிக்யூரி, அவரது கணவர் பியரிக்யூரி, மகள் ஐரின் ஜோலியட் க்யூரி மற்றும் அவரது கணவர்  ஃப்ரடரிக்  ஜோலியட் க்யூரி எனும் நால்வரும்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற பெருமையைப் பெற்றவர்கள்.

Tags : நோபல் குடும்பம்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT