பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும்போது எலுமிச்சை, தக்காளிச் சாறு அதில் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது.
சமையல் செய்யும்போது அதிகமாக தண்ணீர்விட்டு காய்கறிகளில் வைட்டமின் சத்துகள் அழிந்துவிடும்.
ADVERTISEMENT
கொதிக்கக் காய்ச்சாமல் பாலைப் பயன் படுத்தக் கூடாது.
கீரையை எப்போதும் இரும்பு வாணலியில் சமைக்கக் கூடாது.
சாதம் கொதிக்கும்போது இரண்டு துளி எலுமிச்சம்பழச் சாற்றைப் பிழிந்தால் சாதம் வெண்மையாக இருக்கும்.