மகளிர்மணி

அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு....

கே.பிரபாவதி
  • அயர்ன் பாக்ஸிற்கு த்ரீ பின் பிளக்தான் முழுமையான பாதுகாப்பு.
  • பாக்ஸின் அடிப்பாகத்தில் பழுப்பு நிறமான கறையிருந்தால் சோடாமாவை ஈரத்துணியால் தொட்டு கறையின் மீது தேய்த்தால் கறை போய்விடும்.
  • அயர்ன் செய்யும்போது முதலில் குறைந்த வெப்பத்தில் அயர்ன் செய்யும் துணிகளைத் தேய்க்க வேண்டும். பின் அதிகம் வெப்பம் வேண்டிய துணிகளைத் தேய்த்தல் வேண்டும்.
  • துணிகளைத் தேய்த்த பிறகு அயர்ன் பாக்ûஸ மூலையில் சூடு ஆறும் வரை நிமர்த்தி வைக்க வேண்டும்.
  • ஹீட்டிங் எலிமென்டை வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும்.
  • அயர்ன் பாக்ஸின் அடிபாகத்தில் உள்ள கறையை நீக்க அதன்மேல் எண்ணெய்த் தடவி நிமிர்த்தி வைத்து ஆன் செய்து சிறிது நேரம் கழித்து ஆப் செய்து ஈரத்துணியால் துடைத்தால் கறை எளிதில் போய்விடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT