மகளிர்மணி

முக அழகிற்கு...

17th Jun 2020 10:00 AM | - எச்.சீதாலட்சுமி

ADVERTISEMENT

முள்ளங்கிச் சாற்றுடன் சிறிது தயிர் சேர்த்து முகத்தில் தேய்த்து ஊற வைத்தால் முகம் நிறம் பெறும்.

எலுமிச்சம்பழத் தோலைக் காய வைத்து அரைத்துத் தூளாக்கிப் பாலில் கலந்து அதில் முகம் கழுவி வர முகம் பளிச் சென்று ஆகிவிடும்.

வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கைகால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாகும்.

வேப்பிலையைப் பொடி செய்து தயிருடன் கலந்து முகத்தில் உள்ள பருக்களின் மீது தடவ பருக்களும் அவற்றின் அடையாள குறிகளும் நீங்கும்..

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT