மகளிர்மணி

பெண்கள் ஆண்களுக்கு சமமல்ல!

26th Feb 2020 10:58 AM

ADVERTISEMENT

வில்லியம் கோல்டிங் எனும் ஆங்கில நாவலாசிரியர் எழுதுகிறார்: பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் இல்லை. ஆண்களை விட பன் மடங்கு உயர்ந்தவர்கள்.
* ஒரு பெண்ணிடம் நீ எதையாவது கொடுத்தால் அவள் அதை பெரிதாக்கி சிறப்பு செய்து விடுவாள்.
* உன் உயிரணுவை கொடுத்தால் அவள் உனக்கு ஒரு குழந்தையை தருவாள்.
* ஒரு வீட்டை கொடுத்தால் அதை அவள் குடும்பமாக மாற்றிக் காட்டுவாள்.
* நீ மளிகை பொருட்களை கொடுத்தால் அவள் விருந்து படைப்பாள். 
* புன்னகையை அளித்தால் அவள் தன் இதயத்தை உனக்கு கொடுத்துவிடுவாள்.
- உமாதேவி பலராமன், திருவண்ணாமலை. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT