மகளிர்மணி

நடிகை ஸ்ரீதேவிக்கு மெழுகுச்சிலை

4th Sep 2019 10:59 AM

ADVERTISEMENT

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 56-ஆவது பிறந்த நாள் செப்டம்பர் மாதத்தில் வருவதையொட்டி, சிங்கப்பூரில் உள்ள மேடம் டூஸாட் மெழுகுச்சிலை மியூசியத்தில் அவரது சிலை இடம் பெறவுள்ளது. ""ஸ்ரீதேவியின் திரையுலக சாதனையை கௌரவிக்கும் வகையில் சிங்கப்பூர் மேடம் டூஸாட் மியூசியத்தில் அவரது மெழுகுச்சிலை இடம் பெறுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. சிலை திறக்கப்
படும் தினத்தன்று நானும், என் குடும்பத்தினரும் பங்கேற்கவுள்ளோம்'' என்று ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT