மகளிர்மணி

திரைப்படமாகும் இன்போஸிஸ் சுதாமூர்த்தியின் வரலாறு!

4th Sep 2019 10:57 AM

ADVERTISEMENT

பாலிவுட்டில் அடுத்த ஆண்டில் வெளிவர நிறைய வரலாற்று படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒன்றாக தகவல் தொழில் நுட்பத் துறையில் சாதனை படைத்துள்ள இன்போஸிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயணமூர்த்தி -சுதாமூர்த்தி தம்பதியரை பற்றிய வரலாற்று படத்தை பெண் இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி இயக்க உள்ளார். நாராயண மூர்த்தியும், சுதாவும் காதல் திருமணம் செய்தவர்கள் என்பதால் இவர்களது வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை வைத்து திரைக்கதை அமைக்கும் பொறுப்பை சஞ்சய் திரிபாதி ஏற்றுள்ளார். "நாராயண மூர்த்தி பாத்திரத்தில் நடிக்க அமிர்கானை கேட்டுள்ளேன். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகுமென' அஸ்வினி ஐயர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT