பி.டி.உஷா வரலாற்று படத்தில் கேத்ரினா கைப்

சல்மான் கானுடன் கேத்ரினா கைப் நடித்துள்ள "பாரத்' வெளியாகவுள்ள நிலையில், முன்னாள் ஓட்டப் பந்தய வீராங்கனை பி.டி.உஷா பற்றிய வரலாற்று படத்தில் கேத்ரினா நடிக்கப் போவதாக
பி.டி.உஷா வரலாற்று படத்தில் கேத்ரினா கைப்

சல்மான் கானுடன் கேத்ரினா கைப் நடித்துள்ள "பாரத்' வெளியாகவுள்ள நிலையில், முன்னாள் ஓட்டப் பந்தய வீராங்கனை பி.டி.உஷா பற்றிய வரலாற்று படத்தில் கேத்ரினா நடிக்கப் போவதாக இணையதளத்தில் தகவல்கள் வந்துள்ளன. இதுகுறித்து கேத்ரினா கூறியதாவது, "இந்த வரலாற்று படத்தில் நான் நடிக்கிறேனோ, இல்லையோ உண்மையில் இப்படி ஒரு படத்தை தயாரிக்கப் போவதாகவும், அதில் நான் நடிக்கப் போவதாகவும் தயாரிப்பாளர்கள் அறிவித்தால் மட்டுமே இதுபற்றி கூற முடியும்'' என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com