மகளிர்மணி

நெட்பிளிக்ஸ் சீரியலில் ஜாக்குலின்

15th May 2019 09:56 AM

ADVERTISEMENT

கடைசியாக "ரேஸ் 3' என்ற ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடித்த ஜாக்குலின் பெர்னாண்டஸ், முதன்முறையாக ஃபராகான் தயாரிக்கும் நெட் பிளக்ஸின் "மிஸஸ் சீரியல் சில்வர்' என்ற தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தொடர் கொலைகளில் சம்பந்த படுத்தி சிறையில் அடைப்பட்டுள்ள தன் கணவரை காப்பாற்றும் மனைவியாக நடிக்கும் ஜாக்குலின், இப்படத்திற்காக எடுக்கப்பட்ட தன்னுடைய கருப்பு வெள்ளை புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு முதல் தகவலை ரசிகர்களிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சுகாந்த் சிங் ராஜ்புத்துடன் "டிரைவ்' மற்றும் சல்மான்கானுடன் "கிக் 2' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறாராம்.
 - அருண்

ADVERTISEMENT
ADVERTISEMENT