சனிக்கிழமை 17 ஆகஸ்ட் 2019

மீண்டும் சின்மயி

DIN | Published: 10th July 2019 10:19 AM

பாடகியும், பின்னணி குரல் கொடுப்பவருமான சின்மயி ஸ்ரீபாதா, பாலியல் குற்றச்சாட்டை கூறியதற்காக, தென்னிந்திய டப்பிங் யூனியன், அவர் பின்னணி குரல் கொடுப்பதற்கு தடை விதித்தது. இதை எதிர்த்து நீதிமன்றம் மூலம் இடைக்கால தடை வாங்கிய சின்மயி மீண்டும் திரைப்படங்களில் பின்னணி குரல் கொடுக்க வருகிறார். ஏற்கெனவே சூப்பர் ஹிட்டான "96' படத்தில் த்ரிஷாவுக்கு பின்னணி குரல் கொடுத்ததை தொடர்ந்து, சமந்தா அக்கினேனி நடித்துள்ள "ஓ பேபி' தெலுங்கு படத்தின் தமிழ் பதிப்பில் சமந்தாவுக்கு பின்னணி பேசி யுள்ளார். 70 வயதான லட்சுமி, 20 வயதான சமந்தாவின் உடலுக்குள் புகுவதுதான் "ஓ பேபி' படத்தின் கதையாம்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்தியாவின் சூப்பர் அம்மா!
மனதை மயக்கும் மணல் சிற்பங்கள்!

 ஆரோக்கியம் மேம்படுத்தும் மண்புழுக்கள்!
 

சமையல்! சமையல்!
பாலூட்டுவதே இயற்கையான கருத்தடை!