சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

தமிழில் சஞ்சனா கல்ராணி

DIN | Published: 10th July 2019 10:22 AM

விரைவில் தமிழில் ஒளிப்பரப்பாகவுள்ள அரசியல் திரில்லர் "ஐவர்' என்ற வெப் சீரியலில் நடித்துள்ள சஞ்சனா கல்ராணி, விவேக் கண்ணன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் "பாஸ்கர்' படத்தில் அறிமுகமாகிறார். தமிழில் அறிமுகமாகும் என்னிடம் இயக்குநர் கதையை சொன்னபோதே என் திறமைக்கான நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவே கருதினேன். இந்தப் படத்தில் சண்டைக்காட்சிகளில் நடிப்பதற்காக குதிரை சவாரி, வாள் சண்டை போன்ற பயிற்சிகளை கற்றுக் கொண்டேன். ரசிகர்களின் வரவேற்பு நிச்சயம் கிடைக்குமென கருதுகிறேன்'' என்கிறார் சஞ்சனா கல்ராணி.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நடந்தது சம்பவம் அல்ல அனைவருக்குமான பாடம்!
47 வயதில் 4 தங்கப் பதக்கம்
இணையத்தில் வைரலான ரயில் நிலைய பாடகி!
கேஸ் சிலிண்டர் வாங்குறீங்களா உஷார்!
விளாம்பழத்தின் பலன்கள்!