அந்தமானில் பிரியங்கா சோப்ரா

திருமணத்திற்குப் பின் பிரியங்கா சோப்ரா நடிக்கும் "தி ஸ்கை இஸ் பிங்க்' என்ற படத்தின் படப்பிடிப்பு அந்தமான் நிக்கோபர் தீவுகளில் நடக்கவுள்ளது
அந்தமானில் பிரியங்கா சோப்ரா

திருமணத்திற்குப் பின் பிரியங்கா சோப்ரா நடிக்கும் "தி ஸ்கை இஸ் பிங்க்' என்ற படத்தின் படப்பிடிப்பு அந்தமான் நிக்கோபர் தீவுகளில் நடக்கவுள்ளது. 1996- ஆம் ஆண்டு மோகன்லால், பிரபு நடித்த காலாபாணி ( சிறைச்சாலை - தமிழ்) படத்தின் படப்பிடிப்பு இங்கு நடந்தது. அதன்பின்னர் அந்தமானில் எடுக்கப்படும் முதல் பாலிவுட் படம் இதுதான். அந்தமான் தீவுகளில் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக அயல் நாட்டினர் செல்ல சில தீவுகள் அனுமதிக்கப்பட்டிருப்பதால், அதன் அடிப்படையில் பிரியங்காவின் கணவர் நிக் ஜோன்ஸþக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தன் மனைவி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை பார்க்க நிக் ஜோன்ஸþம் அந்தமான் செல்கிறாராம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com