மகளிர்மணி

வசம்பின் மருத்துவ குணங்கள்!

11th Dec 2019 01:21 PM

ADVERTISEMENT

வசம்பின் வேர், தண்டு, இலை, பூ ஆகியன மருந்தாகும். வயிற்றுப் போக்கு நீக்கும். இருமல், நரம்பு தளர்ச்சி, வாய் துர்நாற்றம் போக்கும்.
• வசம்புத் தூளை அரைத்து கட்டினால் வெட்டுக்காயம் குணமாகும்.
• வசம்பை சுட்டுத் தூளாக்கி, சுக்குத் தூளுடன் கலந்து வயிற்றில் பூசினால் உப்புசம் மாறும்.
• வசம்பு தாள்களை சிறு சிறு துண்டாக்கி நீரில் போட்டு அரைமணிநேரம் கழித்து குளித்தால் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது.
• வசம்புத் தூளை தேனில் குழைத்து குழந்தைக்கு கொடுத்தால் காய்ச்சல் குணமாகும்.
• வசம்பு பித்தப்பை, சிறுநீர்ப்பை கற்களை கரைக்கும்.
• அரை ஸ்பூன் வசம்பு தூளுடன் பனங்கற்கண்டு சேர்த்து உண்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.
- நெ.இராமன், சென்னை.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT