திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

ஜான்விக்கு குவியும் வாய்ப்புகள்

DIN | Published: 14th August 2019 10:59 AM

'தடாக்' படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இதுவரை நடித்து வெளியானது ஒரே ஒரு படம்தான் என்றாலும், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன, ஐ.ஏ.எப் பைலட் குஞ்சன் சாக்சனா வாழ்க்கை வரலாற்று படமான "ரூஹி அப்ஸா' வை தொடர்ந்து "தோஸ்தானா -2', "தாக்த்' ஆகிய படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர், ஜோயா அக்தருடன் குறும்படம் ஒன்றிலும் நடிக்கப் போகிறாராம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்தியாவின் சூப்பர் அம்மா!
மனதை மயக்கும் மணல் சிற்பங்கள்!

 ஆரோக்கியம் மேம்படுத்தும் மண்புழுக்கள்!
 

சமையல்! சமையல்!
பாலூட்டுவதே இயற்கையான கருத்தடை!