இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

19th Oct 2021 06:00 AM | - இரா.வெங்கடேசன்

ADVERTISEMENT

 

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வேலை 

மொத்த காலியிடங்கள் : 23

பணி :  மேனேஜர் 
பணி :  சீனியர் மேனேஜர்  
பணி :  சீஃப் மேனேஜர் 
பணி : அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் 
பணி : டெபுடி ஜெனரல் மேனேஜர் 
பணி :  ஜெனரல் மேனேஜர்  

வயது வரம்பு: 01.09.2021 தேதியின்படி   23  வயது முதல்  55 வயதிற்குள் இருக்க வேண்டும்.  ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்புகள் உள்ளன. அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

ADVERTISEMENT

தகுதி: பொறியியல்துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றவர்கள், எம்பிஏ, ஏதாவதொரு துறையில் பட்டம், சிஏ முடித்தவர்கள் மற்றும் குறைந்தபட்சம் 3 முதல் 12 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் சம்பந்தபட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.  

சம்பளம் : மாதம் ரூ.94,000 - ரூ.2,92,000

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழு விவாதம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : http://www.ippbonline.com  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.750, எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.150 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.  

மேலும் விவரங்கள் அறிய: https://www.ippbonline.com/documents/20133/133019/1633694018080.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.10.2021

 

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை

பணி:  டைரக்டர் ஃபார் ரூரல் செல்ஃப் எம்ப்ளாய்மென்ட்  ட்ரெய்னிங் இன்ஸ்டிடியூட்,  Raisen


தகுதி: வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 65 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 25,000 மாதம் + இதர சலுகைகளாக ரூ.5,300 வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை :  www.centralbankofindia.co.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பம் தயார் செய்து அல்லது பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  

முகவரி : Senior Regional Manager Central Bank of India Regional Office, 2nd floor 9, Arera Hills, Jail Road, Bhopal, Pin - 462011 

தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பதாரர்கள் ஆளுமை சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.    

மேலும் விவரங்கள் அறிய: https://www.centralbankofindia.co.in/sites/default/files/Recruitment_guidlines_on_Director_RSETI_0.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசித் தேதி: 25.10.2021 
  


பாரத ஸ்டேட் வங்கியில்  வேலை  


மொத்த காலியிடங்கள்: 2056

பணி: புரொபஷனரி ஆபீசர்ஸ் 
1. ரெகுலர்- 2000
2. பேக்லாக் - 56
சம்பளம்: மாதம் ரூ.41,960

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயது வரம்பு: 01.04.2021 தேதியின்படி 21 வயது  முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு நிலைகளில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை:  https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: https://bank.sbi/documents/77530/11154687/041021-Final+Advertisement+PO+21-22.pdf/61eb5452-c5e8-e057-e460-1e89486812d8?t=1633349820829 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.10.2021 


சுங்கத்துறை ஆணையர் அலுவலகத்தில் வேலை 

பணி:  சீமேன் 

காலியிடங்கள்: 07

பணி: கிரீசர்  

காலியிடங்கள்: 03 

வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.18,000 - ரூ.56,900

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: டிரேட்ஸ்மேன் 

காலியிடங்கள்: 01

வயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.19,900 - ரூ.63,200

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக், டீசல் மெக்கானிக், ஃபிட்டர், 
டர்னர், வெல்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்டல் மற்றும் கார்பென்டரி இதில் ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: லாஞ்ச் மெக்கானிக் 

காலியிடங்கள்: 02

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.25,500 - ரூ.81,100

பணி: சுஹானி  
காலியிடங்கள்: 01

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500 - ரூ.81,100

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: சீனியர் டெக்ஹேண்ட்  
காலியிடங்கள்: 02
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,700 - ரூ.69,100

பணி: என்ஜின் டிரைவர்  
காலியிடங்கள்: 03
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.25,500 - ரூ.81,100

தகுதி:  8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட  பணியில் குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:  www.cbec.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பின்வரும் அஞ்சல் முகவரிக்கு தபால் அல்லது விரைவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி
The Additional Commissioner of Customs, New Custom House,  Panambur, Mangaluru- 575010

மேலும் விவரங்கள் அறிய:  https://www.cbic.gov.in/resources//htdocs-cbec/Recruitment%20of%20Group%20'C'%20Marine%20Wing,%20Mangalore.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து பாருங்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 27.10.2021
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.10.2021 

Tags : work Ilaignarmani
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT