சிறுவர்மணி

பொன்மொழிகள்!

9th Oct 2021 06:00 AM

ADVERTISEMENT

 

உலகம் என்னும் பயிற்சிக் கூடத்தில் வலிமை பெறுவதற்காக நீ வந்திருக்கிறாய். 
- விவேகானந்தர்

உடலை வருத்தி நோன்பு மேற்கொள்வதைவிட யாரையும் துன்புறுத்தாமல் இருப்பது சிறந்தது. 
- வள்ளலார்

கடவுள் வசப்பட்டவன் மதங்களில் பிரிவு பார்ப்பதில்லை.
- கண்ணதாசன்

ADVERTISEMENT

மனித உள்ளம் என்பது கடவுள் குடியிருக்கும் கோயில்.  
- சுகி

வியாதிக்கு மருந்து போல பசிக்கு உணவு அளவுடன் இருத்தல் வேண்டும்.
- காஞ்சிப் பெரியவர்

நாம் யார் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் நாம் யாராக ஆகவேண்டும் என்பதுதான்  தெரியவில்லை.
- ஷேக்ஸ்பியர்

அதிருஷ்டம் என்று ஒன்று இல்லை. வாய்ப்பு மட்டுமே இருக்கிறது. பயன்படுத்துவாய்.
- பால்கெட்டி

மனிதனால் செய்ய முடியாத வேலையை இறைவன் அவனிடத்தில் ஒப்படைப்பதில்லை.
ஏமாந்தவன் முட்டாள் இல்லை. ஏமாற்றுபவனின்  தகுதிக்கு மீறி அவனிடம்  நம்பிக்கை வைத்தவன்.  
- சார்லஸ் புக்கோவ்ஸ்கி

ஆயிரம் நல்ல நூல்களைப் படிப்பதைவிட ஒரு நல்ல நூலின்படி நடப்பது மேலானதாகும். 
- சத்ய சாய் பாபா
 

Tags : Sayings Ilaignarmani
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT